Valimai First Look Poster Update
வலிமை பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீசாகும் என்பது பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

Valimai First Look Poster Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கி வரும் இப்படம் உலகம் முழுவதும் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

படத்தை பற்றி படக்குழு இன்னும் ஒரு அப்டேட்டை கூட வெளியிடாததால் சமீபத்தில் ரசிகர்கள் வி வாண்ட் வலிமை பர்ஸ்ட் லுக் என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

தல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான தகவல்.!

இந்நிலையில் தற்போது இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரலில் ரிலீசாகும் என கூறியுள்ளார்.

மேலும் செகண்ட் லுக் அஜித்தின் பிறந்த நாளுக்கு வெளியாகும் எனவும் தெரிகிறது. அப்டேட் தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Chithra Lakshmanan
Chithra Lakshmanan
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.