கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது அஜித்தின் வலிமை திரைப்படம்.

Valimai Collection in Kerala : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

முதல் நாளில் ரூபாய் 76 கோடி வசூல் செய்துள்ள இந்த திரைப்படம் கேரளாவில் மட்டும் ரூபாய் 6.09 லட்சம் வசூல் செய்துள்ளது. விஜயின் கோட்டையாக விளங்கி வரும் கேரளாவில் மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் ரூபாய் 3.65 லட்சம் வசூல் செய்திருந்த நிலையில் அதனை பின்னுக்குத்தள்ளி வலிமை திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.