வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி காப்பியடிக்கப்பட்ட இருப்பதாக வீடியோ ஒன்றுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Valimai Climax Scene Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

இது அது இல்ல.. வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி காபி, ஆதாரத்தோடு கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள் - தீயாக பரவும் வீடியோ

வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் அஜித் குடும்பத்தாரை அந்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு இருப்பார். இந்தக் காட்சி காப்பி என நெட்டிசன்கள் தற்போது கிண்டலடித்து வருகின்றனர்.

இது அது இல்ல.. வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி காபி, ஆதாரத்தோடு கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள் - தீயாக பரவும் வீடியோ

ஜாக்கிசான் போலீஸ் ஸ்டோரி என்ற படத்தில் இதே போல் வில்லன் ஹீரோவின் உறவினர்களை அந்தரத்தில் தொங்கவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.