சென்சாரில் வலிமை படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் பற்றி தெரிய வந்துள்ளது.

Valimai Censor Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் கொரானா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

சென்சாரில் வலிமைக்கு வந்த சோதனை.. இத்தனை இடத்தில் கத்திரி போட்டாங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு யூ / ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

சென்சாரில் வலிமைக்கு வந்த சோதனை.. இத்தனை இடத்தில் கத்திரி போட்டாங்களா? வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் வலிமை படத்தில் இருந்து மொத்தம் 15 இடங்களில் கத்தரி போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.