வலிமை படத்தின் பிசினஸ் எத்தனை கோடிக்கு நடந்தது என்பது தெரியவந்துள்ளது ‌‌

Valimai Business Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. மேற்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் கூட்டணி அமைத்து போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

பழனி முருகன் தரிசனம் : முன்பதிவு கட்டாயம்..

படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் வியாபாரம் மற்றும் நடந்து முடிந்துவிட்டது என தகவல் வெளியான நிலையில் தற்போது மொத்தம் ரூபாய் 215 கோடிக்கு வியாபாரம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதற்கு முன்பாகவே மிக பிரமாண்ட தொகைக்கு விலை திரைப்படம் விற்பனையாகி இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Superstar ரஜினிகாந்த் பட வாய்ப்பை நழுவ விட்டுட்டேன் – யார் அந்த முன்னனி நடிகை??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.