வலிமை படம் பற்றி வெளியான அதிர்ச்சி தகவலால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சுக்குநூறாகி உள்ளது.

Valimai Background Music Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அறிவிப்பு வெளியான சில தினங்களில் கொரோனா மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்திருப்பதால் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் பற்றி வெளியான மிகப்பெரிய அதிர்ச்சி தகவல்.. சுக்குநூறான ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திமுக அரசின் நடவடிக்கைகள் தவறானவை : டிடிவி தினகரன் கண்டனம்

இதன் காரணமாக வலிமை படம் வெளியாகுமா ஆகாதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒரு Show பண்ணியே பெரிய ஆல் ஆகிடுறாங்க! – Ashwin-யை கலாய்த்த பிரபலம் | #PenVilaiVerum999RubaiMattume

அதாவது வலிமை படத்துக்கு பின்னணி இசை யுவன் சங்கர் ராஜா இல்லை என சொல்லப்படுகிறது. ஜிப்ரான் அவர்கள் தான் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. என்னது யுவன் மியூசிக் இல்லையா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.