Vaitheki Kathirunthaal Serial Details

சின்னத்தம்பி பிரஜன் உடன் புதிய சீரியலில் இணையவுள்ளார் சரண்யா.

Vaitheki Kathirunthaal Serial Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொடர்ந்து பல்வேறு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. விரைவில் முத்தழகு என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி : தமிழக கல்வித்துறை அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து தற்போது புதிய சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் சின்னத்தம்பி சீரியலில் நடித்த பிரஜன் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக காதல் முதல் கல்யாணம் வரை ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க சரண்யா நடிக்க உள்ளார்.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review | Tamil | Vishal | Arya | Mirnalini

இவர்கள் இருவரும் இணைய உள்ள இந்த புதிய சீரியலுக்கு வைதேகி காத்திருந்தாள் என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.