
Vaishnavi Gallery : டூ பீஸ் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வைஷ்ணவி வெளியிட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷ்ணவி.
பிரபல எழுத்தாளரின் பேத்தியான இவர் தற்போது படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஏற்கனவே வைஷ்ணவி தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ பிக் பாஸ் வைஷ்ணவின் கவர்ச்சி புகைப்படம்