Vai Pun
Vai Pun

Vai Pun :

நீங்கள் வாய்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? இதோ வாய்புண் விரைவில் குணமாக, சில டிப்ஸ்..

வாய் புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது . வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம்.

1) தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும்.

2)மணத்தக்காளி இலைகளை, நெய்யுடன் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

3) ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணத்தக்காளியின் இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.

4) வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம்.

5) தினமும் மூன்று வேலை கொய்யா இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும்.

6) துளசி இலைகளை கழுவி பின்னர் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

7) ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

அதிக காரமான பொருட்களையும் மீன் இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here