Vadivelu Wishes to Vijay
Vadivelu Wishes to Vijay

தளபதி விஜயின் பிறந்தநாளுக்கு செம்ம மாஸாக வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

Vadivelu Wishes to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் என்று தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

விஜயின் பிறந்த நாளுக்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங்கில் தெறிக்க விட்டு வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு அவருடைய வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்.. 48 நாட்கள் விரதம் இருந்த பிரபல நடிகர் – நட்புனா இது தான்!

அதாவது ‌ ராஜாவின் பார்வையிலே முதல் மெர்சல் வரை உன்னுடன் இணைந்து நடித்துள்ளேன். உன்னுடைய வெற்றி தோல்விகளை உன்னுடன் நின்று பார்த்து வருகிறேன். இந்த சினிமா உள்ளவரை உன்னுடைய பெயர் ஒலிக்க உச்சம் தொட இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா எனக் கூறியுள்ளார்.

வடிவேலுவின் இந்த வாழ்த்து மடல் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.