Vadivelu Wishes to Doctor Redin

ரெடின் அவர்கள் நடிப்பை பார்த்து பாராட்டி உள்ளார் வடிவேலு.

Vadivelu Wishes to Doctor Redin : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் காமெடியனாக நடித்திருந்தவர் ரெடின்.

நாளைக்குள், சென்னை முழுவதும் சீர் செய்யப்படும் : அமைச்சர் உறுதி

முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு இவர் செய்த காமெடி அலப்பறை அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து ரெடின் அண்ணாத்த படத்திலும் கலக்கி இருந்தார்.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு ரெடினை அழைத்து பாராட்டியதாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.