Vadivelu Vs Shankar : Vadivelu Blast Speech about Shankar.! | 24th Pulikesi | Simbu Devan | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending News
இது ஒன்னு தான் ஷங்கரை காப்பாற்றி கொண்டு இருக்கு, இல்லையென்றால் அவரால் திரையுலகில் பயணத்தை தொடர் முடியாது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் வடிவேலு.

Vadivelu Vs Shankar : தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் வைகை புயல் வடிவேலு.

இவர் 23-ம் புலிகேசி படத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து 24-ம் புலிகேசி படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

பேட்ட படத்தில் ரஜினிக்கு பதில் வடிவேலு – வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வடிவேலு வெர்ஷன் ட்ரைலர்.!

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக வடிவேலு அந்த படத்தில் இருந்து விலகி கொண்டார். அது இன்று வரை அவருக்கு தலைவலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வடிவேல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்த உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.

மீ டூ பிரச்சனையால் NGK-ல் இருந்து நீக்கப்பட்ட பிரபலம்? – உண்மையை உடைத்த செல்வராகவன்!

மேலும் ஷங்கர் கிராபிக்ஸ் டைரக்டர். அவர் திரையுலகில் தொடர்ந்து பயணிக்க அது ஒன்னு மட்டும் தான் காரணம் என கிண்டலாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.