Rajinikanth
ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பற்றி வடிவேலு தன்னுடைய பாணியில் கலாய்த்துள்ளார்.

Vadivelu Trolls Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறி வருகிறார். தற்போது முழு வீச்சில் அதற்கான வேளைகளில் இறங்கியுள்ளார், ஆனால் நான் முதல்வராக மாட்டேன் எனவும் அவர் கூறி வருகிறார்.

மேலும் மக்களிடையே ஒரு புரட்சி உருவாக வேண்டும், அப்போது தான் நான் வருவேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் திருச்செந்தூரில் முருகனை தரிசித்த வடிவேலு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இந்த மூணே மூணு விசியத்துக்காகவே மாஸ்டர் படத்தை பார்க்கலாம் – படத்தில் நடித்த பிரபலம் வெளியிட்ட சூப்பர் தகவல்.!

அப்போது ரஜினியின் அரசியல் குறித்து கேட்டதற்கு ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது என நக்கலடித்துள்ளார்.

மேலும் நான் CM ஆகலாம்னு இருக்கேன், அதை சிலர் கெடுக்க பார்க்குறாங்க. நான் எங்கே நின்னாலும் எனக்கு ஒட்டு போடுவீர்களா? எனக்கு ஒட்டு போட்டா 2021-ல் நான் தான் CM என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.