Vadivelu Interview : Shocking interview Viral on Internet | Actor Vadivelu | Vaigai Puyal | Nesamani | Contracter Nesamani | Latest Tamil Cinema News
என்னை அழிக்க முடிவு பண்ணிட்டாங்க என நேசமணி ட்ரெண்டிங் ஆன நிலையில் வடிவேலு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vadivelu Interview : 18 வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ப்ரண்ட்ஸ்.

இந்த படத்தில் வடிவேலு கான்டராக்டர் நேசமணியாக நடித்திருப்பார். திடீரென நேசமணி ஹாஷ்டாக் நேற்று உலகம் முழுவதும் ட்ரெண்டாவது, மோடி பதவியேற்பு விழா குறித்த ஹாஷ்டேக்கால் கூட நேசமணியை பின்னுக்கு தள்ள முடியவில்லை.

இந்நிலையில் இது குறித்து வடிவேலு அளித்த பேட்டி ஒன்றில் இது கடவுள் கொடுத்த வரம் என குறிப்பிட்டு இருந்தார்.

முதலமைச்சராகிறார் சூர்யா – அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

மேலும் தயாரிப்பாளர் சங்கம் என்னை அழிக்க முடிவு செய்து விட்டார்கள். ஆனால் இந்த இடைவெளியும் எனக்கு நல்லதை தான் செய்தது.

என்னுடைய மகன் மகளுக்கு திருமணத்தை முடித்து விட்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலு தயாரிப்பாளர் சங்கம் குறித்து இவ்வாறு பேசி இருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.