Vadivelu Salary for ChinnaGounder Movie

சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Vadivelu Salary for ChinnaGounder Movie : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

விரைவில் இவர் புதிய படத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடிவேலு சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

அதாவது இவர் ஒரு நாளைக்கு ரூபாய் 250 தான் சம்பளமாக வாங்கினாராம்.