சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? கேரக்டர் பேர் இதுதான் - வெளியான அதிரடி தகவல்

பி வாசு இயக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்க வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? கேரக்டர் பேர் இதுதான் - வெளியான அதிரடி தகவல்

தற்போது இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்து தெரியவந்துள்ளது. சந்திரமுகி படத்தை போலவே இந்த படத்தில் முருகேசா என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார். முதல் பாகத்தை காட்டிலும் இந்த படத்தில் காமெடி அல்டிமேட்டாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.