Vadivelu Recent Press Meet
திரும்பவும் சினிமாவுல என்ன இப்படி பார்க்க முடியாது என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சிகர வாக்குறுதி கொடுத்துள்ளார் வடிவேலு.

Vadivelu Recent Press Meet : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டவர் வடிவேலு. இவர் வெறும் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வெற்றிவாகை சூடினார்.

அப்படியான வடிவேலு இனி என்னை நாயகனாக பார்க்க முடியாது, நாயகனாக நடிப்பதாக இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

தனுஷ் பாட்டுக்கு மாஸ் காட்டிய வடிவேலு.. பலரையும் வியக்க வைத்த காட்சி – வைரலாகும் வீடியோ.!

இதற்கு மேல் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து காமெடியன் வேதத்திலேயே நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

விரைவில் வடிவேலுவை பழைய காமெடியனாக வெள்ளி திரையில் ரசிக்கலாம் என்றாலும் அவரை நாயகனாக பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.