வடிவேலு சொன்னபடியே தமிழுக்கு பாய் சொல்லி விட்டு நெட்பிலிக்ஸ் போன்ற ஆன்லைன் பிளாட்பார்ம் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vadivelu Next Plan : தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்புவானாக வலம் வருபவர் வைகை புயல் வடிவேலு. இவர் சமீப காலமாக சில காலமாகவே சில பிரச்சனைகளால் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

திருமணத்துக்கு தயாரான தமன்னா – மாப்பிள்ளை தேடும் விஜய்.!

நேசமணி ட்ரெண்டிங் குறித்த அளித்த பேட்டி ஒன்றில் நான் நினைத்தால் ஹாலிவுட் படத்திலேயே நடிப்பேன் என கூறி இருந்தார்.

அவர் கூறியது போலவே பன்னாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகள் வடிவேலு வீட்டின் கதவை தட்டியுள்ளன.

ஆம், பிரபல ஆன்லைன் பிளாட்பாரம் நிறுவனம் ஒன்று வடிவேலுவை காமெடி சீரிஸ் தொடரை உருவாக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ணுங்க – ஆஸ்தான இயக்குனருக்கு அஜித் அட்வைஸ்.!

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.