இன்று வரை மறக்க முடியாத வடிவேலுவின் காமெடிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Vadivelu in Top10 Comedy : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றன. மேலும் கடந்த நான்கு வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்க முடியாமல் இருந்தார்.

சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

இன்று வரை மறக்க முடியாத வடிவேலுவின் டாப் 10 காமடிகள் - உங்க ஃபேவரைட் படம் எது??

இவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக்கார்டுபோடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில்தான் அதனை நீக்கியது. இதுவரை இவரது நடிப்பில் வெளியான படங்களில் டாப் 10 காமெடி பற்றி பார்க்கலாம் வாங்க.

தெரியாம கொஞ்சோம் நாள் Hero-வா நடிச்சுட்டேன்! – Actor Anandraj Funny SPeech | IDIOT Press Meet

  1. வின்னர் – கைப்புள்ள
  2. எல்லாம் அவன் செயல் – வக்கீல் வண்டு முருகன்.
  3. மனதை திருடிவிட்டாய் – ஸ்டெவ் வாவ்
  4. பாட்டாளி – வடிவேலு/வடிவுகரசி
  5. என்னம்மா கண்ணு – டெலெக்ஸ் பாண்டியன்/செட்டப் செல்லப்பா
  6. வெற்றிக்கொடி கட்டு – சுடலை
  7. அரசு – பிச்சுமணி
  8. கிரி – வீரபாகு
  9. தலைநகரம் – நாய் சேகர்
  10. ஆர்யா – ஸ்நேக் பாபு