Vadivelu First Tweet in Twitter
மீண்டும் வடிவேலு ட்விட்டரில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் முதல் டீவீட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய், சூர்யாவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

Vadivelu First Tweet in Twitter  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சம் தொட்டவர் வடிவேலு, சமீப காலமாக படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

விரைவில் ரி என்ட்ரி கொடுப்பேன் என அறிவித்துள்ள வடிவேலு தற்போது விட்டு சென்று ட்விட்டருக்கும் புதிய கணக்கு மூலமாக திரும்பி வந்துள்ளார்.

முதல் பதிவில் வீடியோ ஒன்றுடன் பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு.

#PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன். என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவும் பேக் ID தான், இது தெனாலி ராமன் படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ எனவும் சிலர் கமெண்ட் செய்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.