நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் தோல்வியால் வடிவேலு முக்கிய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக எக்கச்சக்கமான படங்களில் எண்ணற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் வைகை புயல் வடிவேலு.

தோல்வியை கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம்.. வடிவேலு எடுத்த முக்கிய முடிவு - வைரலாகும் தகவல்.!!

இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் மூலம் பலரையும் சிரிக்க வைத்து வருகிறார். 24ம் புலிகேசி படத்தின் சர்ச்சை காரணமாக இவருக்கு ரெட் கலர் பாடப்பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நடிகர் வடிவேலு இனி ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தோல்வியை கொடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம்.. வடிவேலு எடுத்த முக்கிய முடிவு - வைரலாகும் தகவல்.!!

அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராக காமெடி கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடிக்கப் போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வடிவேலுவின் இந்த முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன??