தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுக்கு எல்லாம் கதாநாயகன். இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்களுக்க்கெல்லாம் குரு.

இவருடைய மகள் கலைவாணிக்கு இன்று (19.10.18) காலை ராம் குமார் என்பவரோடு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் வடிவேலு மகளின் திருமணத்தில் நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் பூச்சி முருகன் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.