Vadivelu Dance to Vaathi Coming
Vadivelu Dance to Vaathi Coming

வாத்தி கம்மிங் பாட்டுக்கு வடிவேலு நடனமாடுவது போல மீம் வீடியோ ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

Vadivelu Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய இப்பாடல் கரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விட்டது.

விஜய் தான் சூப்பர் ஸ்டார், அந்தப் பாட்டு தான் ரொம்ப பிடிக்கும் – ஓபனாக பேசிய தெலுங்கு நடிகர் (வீடியோ இதோ)

இருப்பினும் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாத்தி கம்மிங் பாட்டுக்கு விதவிதமாக நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் வடிவேலு இப்பாட்டுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என மீம் வீடியோ ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி அதனையும் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ