காமெடி நடிகர் வடிவேலு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார்.

Vadivelu Contribution to CM Fund : சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலர் மீண்டு வந்தாலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா நிவாரண நிதி அளித்த வடிவேலு.. ஒரு லட்சம் இரண்டு லட்சம் இல்லை - எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா??

இந்தியாவிலும் இந்த வைரஸின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஒரே தங்கப்பதக்கம்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிப்பு

பல திரையுலக பிரபலங்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கி வந்தனர். இந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து 5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

நான் நடிகன் ஆனதுக்கு இவங்க தான் முக்கிய காரணம்! – Actor Appukutty Emotional Speech | Thala Ajith