கொரானா வைரஸ் தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளனர் நடிகர் வடிவேலு.
Vadivelu After Recover from Covid19 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது நடிப்பில் அடுத்ததாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் வெளியாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தினை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.
என்னை மன்னித்து விடுங்கள் : சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த்..
இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக வெளிநாடு சென்று திரும்பிய வடிவேல் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதிலிருந்து மீண்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் வடிவேலு உடல் எடை குறைந்து டல்லாக காணப்படுகிறார்.
இப்படி ஒரு அப்பா, அம்மா அடுத்த ஜென்மத்துல கிடைப்பாங்களான்னு தெரியல – கண்கலங்கிய டி.ஆர்!