சூர்யாவின் வாடிவாசல் படம் பற்றி சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.

Vadivasal Movie Shooting Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரை போற்று. ‌‌‌இந்தத் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சூர்யாவின் வாடிவாசல் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட் - தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்.!!

இதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

சபாநாயகராக பாஜக எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sivaangi-யை கடுப்பாகி திட்டும் Ajith ரசிகர்கள்! – வருத்தத்தில் ஷிவாங்கி! | Latest Cinema News | HD