Vada Chennai 2 Movie : Dhanush, Vadachennai, Aishwarya Rajesh, Andrea Jeremiah, Vetrimaaran, Latest Cinema News, Tamil Cinema News
வடசென்னை 2 திரைப்படம் டிராப் என பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் தனுஷ்.

Vada Chennai 2 Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கி இருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளி வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

பிகிலில் இணைந்த பிரபல காமெடியன்.. லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதே – யார் அவர் தெரியுமா?

ஆனால் திடீரென இன்று காலை முதல் வடச்சென்னை 2 டிராப் ஆகி விட்டதாக செய்திகள் சமூக வளையதளங்களில் பரவ தொடங்கின.

இந்நிலையில் தற்போது இது குறித்து ட்விட்டரில் பேசியுள்ளார் தனுஷ். வடசென்னை 2 ட்ராப்பானதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளார்.

என்னுடைய படங்களை பற்றி பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் எனவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here