vaazhai movie 6 days collection details
vaazhai movie 6 days collection details

வாழை படத்தின் ஆறு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கி வெளியான படம் வாழை. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திவ்யா துரைசாமி, நிகிலா விமல், பிரியங்கா, கலையரசன் போன்ற பல பிரபலங்களிலிருந்து நடித்துள்ளனர். பிரபலங்கள் பலரும் பாராட்டும் படமாக வாழை இருந்தது குறிப்பிடத்தக்கது.உலக அளவில் ஆறு நாட்களில் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக பைசன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.