வாழை படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியானது.
இதில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ,பிரியங்கா, கலையரசன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் தூள் கிளப்பி வருகிறது என்று சொல்லலாம் அந்த வகையில் நான்கு நாட்களில் 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பரியேறும் பெருமாள் ,கர்ணன், மாமன்னன், போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.