Vaazh Movie Release in OTT

சிவகார்த்திகேயனின் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vaazh Movie Release in OTT : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர், டான், அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் பிசியான நடிகராக வலம் வருவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார்.

Thalapathy-யின் BEAST குறித்து மனம் திறந்த Pooja Hegde! | Nelson Dilipkumar | Vijay | HD

இவரது தயாரிப்பில் அடுத்ததாக வாழ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அருவி படத்தை இயக்கிய அருண் புருசோத்தமன் இயக்கியுள்ள திரைப்படம் கடந்த வருடமே வெளியாக இருந்த நிலையில் தற்போது நேரடியாக OTT-யில் ஜூலை 16-ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.