Vaathi Raid Video Song
மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி ரைடு என்ற பாடல் சற்றுமுன் வெளியானது.

Vaathi Raid Video Song : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் இன்னும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே ஒரு குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் என இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தன.

மாஸ்டர் டீஸர் எப்படி இருக்கும்? கொஞ்சம் நஞ்சம் இல்ல.. மெகா கொண்டாட்டம் காத்துகிட்டு இருக்கு – வெளியான மெகா அப்டேட்.!

இதனை தொடர்ந்து இன்று லோகேஷ் பிறந்த நாள் கிஃப்டாக வாத்தி ரைடு பாடல் வீடியோ வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பின் படி பாடலும் படு மாஸாக வெளியாகி விட்டது. இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.