ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகர் தனுஷ்.

Vaathi Movie First Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய தனுஷ்.‌. இணையத்தில் பட்டையைக் கிளப்பும் புகைப்படம்

இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைத்து இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பள்ளி மாணவனாக மாறியுள்ளார் நடிகர் தனுஷ். இந்த புகைப்படம் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ‌‌

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! | Chennai International Film Festival

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய தனுஷ்.‌. இணையத்தில் பட்டையைக் கிளப்பும் புகைப்படம்