Vaathi Coming Song Record in YouTube

மாஸ்டர் பட பாடல் பெரும் சாதனை படைத்திருப்பது ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Vaathi Coming Song Record in YouTube : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், தீனா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படியான நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பார்ட்டி கம்மி பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.