Details About Master Release
Details About Master Release

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாத்தி கம்மிங் பாட்டிற்கு போட்டியாளர்கள் வெறித்தனமாக நடனம் ஆடியுள்ளனர்.

Vaathi Coming Song in Telugu Bigg Boss : சின்னத்திரையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது.

சமீபத்தில் தொடங்கிய தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இதனை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

அதில் சமீபத்தில் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க போட்டியாளர்கள் செம குத்தாட்டம் போட்டனர். இதனால் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தளபதி விஜயின் பாடல் இடம்பெற்றது விஜய் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.