Vaathi Coming Raid Promo

மாஸ்டர் படத்திலிருந்து வாத்தி ரைடு ப்ரோமோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vaathi Coming Raid Promo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், தீனா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படியான நிலையில் வாத்தி கம்மிங் சாங் வெளியாகி சமூக வலைதளங்களில் 100 மில்லியன் கடந்த நிலையில். தற்போது வாத்தி ரைடு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/XBFilmCreators/status/1347158884570435589