ஓரிரு நாளில் விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.

Vaathi Coming 200M Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். விஜய் நடிப்பில இறுதியாக வெளியான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

ஓரிரு நாளில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - விஷயம் இதுதான்
6 பேட்ஸ்மேன் உள்பட,15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..

படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், தீனா, அர்ஜுன் தாஸ், விஜய்சதுபதி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் மிகவும் பிரபலமானது.

சிம்பு உடன் இரவு நேரத்தில் Bike-ல் சுற்றிய அனிருத் – கூட இருந்த முக்கிய பிரபலம் யாரு..? Night Ride

தற்போது வரை 199 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த பாடல் விரைவில் 200 மில்லியன் பார்வையாளர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதுகுறித்த கொண்டாட்டத்தை ஓரிரு நாளில் விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.