Vaanil Irul Song Officially Out Now - Here is the Full Lyrics Video | Nerkonda Paarvai | Thala Ajith | H Vinoth | Kollywood Cinema News | Tamil Cinema News
யுவன் இசையில் உருவாகியுள்ள நேர்க்கொண்ட பார்வை படத்தின் முதல் சிங்கிள் டிராக் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Vaanil Irul Song : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.

அஜித்துக்கு கை கொடுக்குமா நேர்கொண்ட பார்வை? – வினோத் ஓபன் டாக்.!

ஹிந்தியில் வெளியாகி மாபெரும் சாதனை படத்தை பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக கெஸ்ட் ரோலில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10-ம் உலகம் முழுவதும் வெளியாகம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தில் இருந்து வானில் இருள் என்ற சிங்கிள் டிராக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது பர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியுள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.