நான் வெற்றி பெற்றவுடன் வலிமையைப் வந்துவிட்டது என வானதி ஸ்ரீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.

Vaanathi Srinivasan About Valimai Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஃபுட்பால் வெற்றி : கொண்டாட்டத்தில் ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்..

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படம் பற்றி எந்தவித தகவலையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். பிஜேபி வேட்பாளராக கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் அவர்களிடமும் வலிமை அப்டேட் கேட்டனர். நான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வரும் என்பது போல அவர் கூறியிருந்தார்.

Neet தேர்வில் மாணவியரிடம் துப்பட்டாவை பிடுங்காதீர்கள்! – Actor AnandRaj Press Meet

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வலிமை படத்தின் அப்டேட் வெளியானது. இதனையடுத்து தற்போது வானதி ஸ்ரீனிவாசன் நான் ஜெயித்தவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டது என ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் #ValimaiUpdate -> #ValimaiUpdated

நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது 😌😌😅😇 என குறிப்பிட்டுள்ளார்.

‌‌