Vaanam Kottattum Movie Start From Today with Pooja | Kollywood Cinema News | Vikram Prabhu | Shantanu | Aishwarya Rajesh | Madona Sespandiyan
லைகா நிறுவனமும் மணிரத்தினமும் இணைந்து தயாரிக்க உள்ள மல்டி ஸ்டார் படமான வானம் கொட்டட்டும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்க உள்ளது.

Vaanam Kottattum Movie : தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் வல்லவர் மணிரத்தினம்.

இவர் இறுதியாக இயக்கி இருந்த மல்டி ஸ்டார் படமான செக்க சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு இவர் லைகா நிறுவனத்துடன் இணைந்து வானம் கொட்டட்டும் என்ற படத்தை தயாரிக்க உள்ளார். தனா இப்படத்தின் இயக்குகிறார்.

தன்னை இயக்கிய இயக்குனரையே சந்திக்க மறுத்த ரஜினி, எல்லாம் வார்த்தையால் வந்த வினை.!

படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர். முதல் முறையாக சித் ஸ்ரீராம் இசையமையாளராக அறிமுகமாக உள்ளார்.

தற்போது ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. 2020-ல் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.