Valzvil Nimmathi Kidaikka

நம்முடைய வாழ்வில் வரும் அனைத்து துன்பங்களிலிருந்தும், கண் திருஷ்டி, தோஷங்களிலிருந்து விடுபட, ஒரு சில எளிய பரிகாரங்களை மேற்கொண்டால், நமது பாவங்கள் சற்று விலகி நமது வாழ்வில் நிம்மதி கூடும்.

* காகத்திற்கு உணவை இடுதல்.

* மாடியில் வரும் பறவைகளுக்காக நீர் வைத்தல்.

* மலை மேல் இருக்கும் கோவில்களுக்கு செல்லும் போது, அங்கு இருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழம் அளித்தல்.

* சனிக்கிழமைகளில் கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல்.

* எறும்பு உண்பதற்காக வீட்டு வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போடுதல்.

* பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், தவிடு தானம் அளித்தல்.

* மீன்களுக்கு பொறி அளித்தல்.

* திருக்கோவில்களுக்கு விளக்கேற்ற எண்ணெய் அளித்தல்.

* ஊனமுற்றவர்களுக்கு தானமளித்தல்.

* அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.

* அனாதைகளுக்கு ஒருவேளையாவது உணவு அளித்தல்.

* அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றை இருக்க முடிந்த அளவிற்கு உதவி செய்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here