Vaali Movie Unrevealed Secret
Vaali Movie Unrevealed Secret

பிஞ்சு போன சட்டை, செப்பல் என இருந்தவரை அழைத்து அஜித் கொடுத்த வாய்ப்பு அவரைப் பெரிய இயக்குனராக மாற்றியுள்ளது.

Vaali Movie Unrevealed Secret : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

குஷி படம் பற்றி வெளியான செம மீம்ஸ்.. எஸ்ஜே சூர்யா கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன் – புகைப்படத்துடன் இதோ!

இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரசிகர்கள் அனைவருமே இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அஜித் பேசி போன சட்டை செப்பல் உடன் நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து அவருக்கு தன்னை இயக்கம் வாய்ப்பு கொடுத்து பெரிய இயக்குனர் ஆக்கியுள்ளார்.

அப்படி ஒரு இயக்குனரால் உருவான திரைப்படம் தான் வாலி. எஸ் ஜே சூர்யா தான் இந்த படத்திற்கு முன்னதாக இவ்வாறு இருந்துள்ளார்.

சட்டை பட்டன் போடாமல்.. செம கவர்ச்சியில் பிகில் பட நடிகை – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

இதனை எஸ் ஜே சூர்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது எஸ் ஜே சூர்யா இயக்குனராக இல்லாமல் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் கூட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.