வாடிவாசல் படத்திற்காக உருவாக்கப்படும் பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Vaadivasal Movie Shooting Set Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன.

சூர்யா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்ஹிந்த் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இந்த வருட இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பாரா ஒலிம்பிக் : அரிய வாய்ப்பை இழந்து, தனிமையில் தமிழக வீரர் மாரியப்பன்

இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

நட்புக்காக Sasikumar இதை செஞ்சு இருக்காரு! – Actor Robo Shankar Speech | Chennai Cars Care

தற்போது இந்த படத்திற்காக மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வரும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக தொடங்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

Attachments area