ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே வாடிவாசல் திரைப்படத்தின் விற்பனை நடந்து முடிந்துள்ளது.

Vaadivasal Movie Business Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பெகாசஸ் விவகாரம் : விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விற்பனையான வாடிவாசல்.!!

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மைன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சூர்யா ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

“Osara Parandhu Vaa” Song Making – Music Director Sundaramurthy KS