Vaadivasal First Look Poster
Vaadivasal First Look Poster

செம மிரட்டலான முரட்டுத்தனமான லுக்கில் சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Vaadivasal First Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று உள்ள திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள வாடிவாசல் திரைப்படத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போ வனிதாவுக்கு ஒரு உடம்பு தேவை.. அதுக்கப்புறம் பீட்டர் பால் நிலைமை இது தான் – பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் சூர்யா முரட்டுத்தனமான லுக்கில் செம்ம மாஸாக உள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி ரசிகர்கள் விமர்சனம் பார்க்கலாம்

https://twitter.com/Sathyakris26/status/1286189432500973569?s=19
https://twitter.com/SuryaOfficial10/status/1286193035638792192?s=19