Uyire Serial Promo

சின்னத்திரை டி ஆர் பி-ல் கடும் போட்டி மற்றும் டப் கொடுக்கும் வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் உயிரே என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

Uyire Serial Promo Viral on Internet : தமிழ் சின்னத்திரையில் டிஆர்பி வேட்டை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த விதிகள் எந்த சேனல் முதலிடத்தில் உள்ளது என ரசிகர்கள் ஆவலோடு கவனிக்க தொடங்கி விட்டனர்.

ஒவ்வொரு சேனலும் தங்களுடைய டிஆர்பியை அதிகரித்துக்கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவி பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கையில் எடுத்துள்ளது.

இதற்கு போட்டியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி உயிரே என்ற செயல் அனைவரையும் அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

இந்த சீரியலை நிரோஷா ராதா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல சின்னத்திரை நடிகர்-நடிகைகள் இணைந்து சீரியலில் நடித்து வருகின்றனர். ஆரம்பம் முதலே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சீரியல் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.