Uses Of Pomegranate
Uses Of Pomegranate

Uses Of Pomegranate :

நம்மூர் மாதுளம் பழத்தின் தான் இவ்வளவு சத்துக்கள் இருக்கு. வாங்க ,என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு பாக்கலாம்!

மாதுளம் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

* இரும்புச்சத்து
* சுண்ணாம்புச் சத்து
* பாஸ்பரஸ்
* தாது உப்பு
* உயிர் சத்துக்கள்
* ஆன்ட்டி ஆக்சிடென்ட்
* வைட்டமின் C, K, E

பயன்கள் :

1. உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்க உதவுகின்றது.

2. நோய் எதிர்ப்புசக்தி சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது.

3. மாதுளை பழச்சாறு தினமும் குடிப்பதால் வயிற்றுப்புண்,குடல்புண் உருவாகாமல் தவிர்க்கலாம்.

4. மூளை சுறுசுறுப்பு அடைவதற்கு மாதுளம்பழச்சாறு உதவுகிறது.

5. இதயத்தை பலப்படுத்துகிறது.

6. மாதுளம்பழச் சாற்றில் “வைட்டமின் K “சக்தி இருப்பதால் முடி உதிர்வை குறைத்து முடி வேர்களை பலப்படுத்துகிறது.

7. மாதுளை பழத்தில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சக்தி நிறைந்துள்ளதால் ,உடலில் நுழையும் வைரஸ் ,பாக்டீரியா கிருமிகளை எதிர்த்துப் போராடி ,அதனை அழிக்கும் சக்தி கொண்டது.

8. ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்துள்ளதால் ,”கேன்சரில்” இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

9. பெண்கள் மாதுளம் பழச்சாற்றை 48 நாட்கள் தொடர்ந்து குடிப்பதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.

10. பித்தம், சீதபேதி, அஜீரண கோளாறுகளை சரிசெய்ய மாதுளை பழ பிஞ்சு உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here