Uses of Walking
Uses of Walking

Uses of Walking :

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

👣 காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர்தான் புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல் ஆகும்.

👣 கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் ஏற்கின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

👣 ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பல நாள்பட்ட நோய்களுக்கு இந்த பயிற்சியின் மூலம் வீக்கம்
குறைக்கப் படுகிறது.

👣 இதயத் துடிப்பை சீராக்குகிறது. நரம்பு மண்டல அமைப்பு சீராக்குகிறது.

👣 பல நாள்பட்ட சோம்பலை கூட நீக்கும் தன்மை, இந்த நடைப் பயிற்சிக்கு உண்டு.

👣 உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.

👣 புல்தரை, கான்கிரீட், மணல் என அனைத்துமே எதிர்மறை எலக்ட்ரான்களை தருகிறது.

👣 பூமியில் இருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்சிடென்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்து பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னரே பாதுகாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here