Uses Of Orange
Uses Of Orange

Uses Of Orange :

ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு சத்துக்களா ? ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா ? வாங்க பார்க்கலாம்.

* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது .மேலும் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

* ஆரஞ்சு பழச் சாற்றை குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீங்கும்.

* வைட்டமின் ஏ ,போலிக் ஆசிட் ,கால்சியம் ,பொட்டாசியம் , கோலைன்,மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

* ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டின் இருப்பதால் ,இவை கண்களுக்கு தெளிவான கண் பார்வையும் ,சக்தியும் அளிக்கிறது.

* உடல் எடையை குறைக்க விரும்புபவர் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொள்ளலாம் .ஏனெனில் ,இதில் அதிக அளவு நார்சக்தி நிறைந்துள்ளன.

* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் ,சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

* ஆரஞ்சு பழச்சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் இவை முகத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தையும் ,சுருக்கங்களை நீக்க உதவுகிறது.

* சருமத்தை பாதுகாக்கவும் ,சூரிய கதிர்களிலிருந்து நமது தோலை பாதுகாக்கவும் ஆரஞ்சு பழம் உதவுகிறது.

* இதயத்தில் ரத்த நாள அடைப்பு உருவாவதை ஆரஞ்சு பழச்சாறு
தடுக்கிறது.

* லுக்கேமியா என்னும் கேன்சர் உருவாவதை ஆரஞ்சு பழம் தடுக்கிறது என்பதை மருத்துவரீதியாக நிரூபித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here