Uses of Greens Healing diabetes. It will give you more strength | Health Tips | Natural Beauty Tips | Beauty Tips | Health Properties
Uses of Greens

Uses of Greens :

கீரைகளின் பலன்கள்  :

🥬 முருங்கை கீரை:

நீரிழிவை குணப்படுத்தும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும் கண்களுக்கு அதிக பலத்தை தரும்.

🥬 அகத்திக்கீரை:

இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். வெப்பத்தை தணிக்கும். உள் சூட்டை அகற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துமா? மாம்பழம். மாம்பழத்தின் பயன்கள், தெரிந்து கொள்வோமா?

🥬 வெந்தயக்கீரை:

Uses of Greens மலச்சிக்கலை குணமாக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும். வாதம் மற்றும் காச நோய்களை குணமாக்கும். பேதி சயமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.

🥬 காசினிக்கீரை:

சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🥬 கொடிப்பசலைக் கீரை: பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நீர்க்கடுப்பு குணமாகும்.

🥬 மஞ்சள் கரிசலை கீரை: கல்லீரலை வலுவாக்கும். காமாலையை குணப்படுத்தும்.

🥬 குப்பைமேனி கீரை: பசியை தூண்டும். படுக்கைப் புண்கள் ஆறும்.

🥬 அரைக்கீரை: ஆண்மையை பெருக்கும். தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.

🥬 புளியங்கீரை: இரத்த சோகை, கண் நோய் சரியாகும்.

🥬 பொன்னாங்கண்ணி கீரை:

உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். வாய் துர்நாற்றம் போகும்.

🥬 சுக்கா கீரை: இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை குணப்படுத்தும்.

🥬 வல்லாரைக் கீரை: ஞாபக சக்தியை அதிகரிக்கும். நரம்புகள் பலமடையும்.

🥬 முடக்கத்தான் கீரை: கை,கால் முடக்கத்தை குணப்படுத்தும். கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.

🥬 புதினா கீரை: இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும்.

🥬 பருப்பு கீரை: பித்தம், உடல் சூட்டை தணிக்கும். கெட்ட கொழுப்பை அகற்றும்.

🥬 மணத்தக்காளி கீரை: வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும் தேமல் மறையும்.

🥬 முளைக்கீரை: பசியை தூண்டும், நரம்பை பலமாக்கும். பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

🥬 தூதுவளை: ஆண்மை பெருகும், சரும நோய் மற்றும் சளி தொல்லை குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here