Uses Of Gooseberry | Health Tips | Natural Beauty Tips | Beauty Tips | Top 10 Best Health Benefits | See The Benefits Of Mixing Of Amla And Honey

Uses Of Gooseberry : நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

* இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ரத்த சோகை வராமல் தடுக்கும்.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எலும்புகள் பலமாக உதவுகிறது.

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீரின் மகத்துவம், தெரியுமா உங்களுக்கு?

* பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்படைவதை தவிர்க்கிறது. குடல் புண்களை குணமாக்குகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கிறது.

* மலச்சிக்கல் தீரும். இரத்தம் சுத்தமாகும்.

* உடல் பருமன் குறையும். முதுமையை தடுக்கும். நரை முடி வராமல் தடுக்கும்.

* பற்களுக்கு உறுதியை அளிக்கும். இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

* கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

* தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here